-
අවසන් ගෞරවය – සයන්තන් / இறுதி வணக்கம்
පරිවර්තනය – ජී. ජී. සරත් ආනන්ද මගේ නෙත ගැටුණු මොහොතේ වලවන් තම පාදවලට පහළින් සිටි කොළ පැහැති, තෙත් ගතියෙන් යුත්, පිට මත කළු පැහැ තිත් සහිත ඒ ගෙම්බාගේ සිරුර මතට අතෙහි දරා සිටි කැඩුණු කොන්ක්රීට් ගල් කැබැල්ල ‘දඩස්’ හඬින් අතහැරියේය. ‘චිරිස්’ හඬක් මතුවිය. එක්තරා අප්රසන්න හැඟීමකින් මිරිකී සිටි මම වහා දෑස් වසා දත්මිටි කෑවෙමි. වලවන්ට…
-
அமேஸான் கின்டிலில் மூன்று புத்தகங்கள்
என்னுடைய ஆறாவடு, ஆதிரை நாவல்களும் இதுவரை தொகுக்கப்படாத ஏழு சிறுகதைகளை உள்ளடக்கிய இறுதி வணக்கம் என்ற கதைத் தொகுப்பும் இப்பொழுது அமேஸான் கின்டிலில் கிடைக்கின்றது. வாசிப்பு அனுபவத்தை கின்டிலில் கொள்வோர் பயன்படுத்தலாம்.
-
பனை – சாதியின் ஒரு நெம்புகோல், சாதியின் ஆப்பாகுமா?
சாதியத்தை வெறுமனே வர்க்கப் பார்வையற்று அணுகிவிட முடியாது. நிலத்தின் மீதான அதிகாரம் சாதியத்தை தக்கவைக்கும் இன்னொரு விடயமாகும். புலிகள் குடிமைத் தொழிலை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த காலத்திற்குச் சமாந்தரமாக சாதிய அசமத்துவத்தின் வேர் சொத்துடைமையுடன் தொடர்புடையது என்ற கோணத்தில் ஆதாரம் சஞ்சிகையில் 1992 ஜனவரி, மார்ச் இதழ்களில் தொடங்கப்படட உரையாடல் இது. கோழி வளர்ப்பு தனியொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு தொழிலல்ல. விவசாயமும் அப்படியே. எந்தச் சாதியும் விவசாயம் செய்யலாம். கால்நடை வளர்ப்பும் சாதிக்கென்று வரையறுக்கப்பட்டதொன்றல்ல….
-
பூம்புகார் – கிராம முன்னேற்றத்திட்டம்
தமிழீழத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எமது மக்களின் வாழ்விடங்கள் நகரம், கிராமம், குறிச்சி என வகைப்படுத்தப்படுகிறது. இவைகள் ஒன்றுக்கொன்று சமனான வளர்ச்சி அடைந்தவையும் அல்ல. சமுதாயத்தில் சமனாகக் கணிக்கப்படுபவையும் அல்ல. தமிழ் சமுதாயத்தின் சமூக வடிவம் பல முரண்பாடுகளைக் கொண்டது. சமூக வர்க்க வேறுபாடுகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய முரண்பாடுகளையும் கொண்டதாய் அமையப்பெற்றது. அப்படிப்பட்டதோர் நிலையிலேயே இன்றைய சமூக வாழ்வு இருக்கிறது. தமிழீழத்தின் வளங்கள் பொதுவாக ஒன்றுதான். மனிதர்களும் ஒரே இனத்தோர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமூக ஒடுக்குமுறை…
-
சாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை
காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகிறது. எமது 18 வருடகால ஆயுதப்போராட்டம் இதைச் சாதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கிவருகின்றது. அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளை சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகிறது. சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது. விடுதலைப்புலிகள்…
-
யாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்
இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்கஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை…